To use the tool first add this to your common.js:

if( wgPageName == 'User:Js' ) importScript('user:js/tools.js') // [[user:js]]

then update this page until you see the link to the tool.

ஐஞ்ஞீலம் 1. Camphor;*** 2. Clove;*** 3. Cubeb;*** 4. Nutmeg; கற்பூரம்.*** இலவங்கம்.*** தக்கோலம்.*** சாதிக்காய்.

User:Shrikarsan/1/Janairu 6, 2014

தன்னியக்க முதற்பக்க இற்றைப்படுத்தல்

gyara sashe

தற்போது ஒரு மாதத்திற்கு மேல் முதற்பக்கக் கட்டுரை இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது. இவ்வாரம் தான் கனக்ஸ் இற்றைப்படுத்தினார். என்னுடைய விக்கிநுட்ப அறிவை அடிப்படையாகக் கொண்டு முதற்பக்கக் கட்டுரையை தன்னியக்கமாக இற்றைப்படுத்தும் வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். (இது வேறு விக்கிப்பீடியாக்களிலோ அல்லது ஏனைய விக்கித்திட்டங்களிலோ இருந்து திருடப்பட்டதல்ல (not copied) எனது சொந்த ஆக்கமே) இதனால் முதற்பக்கத்தில் இடப்படுவதற்கான கட்டுரை உருவாக்கப்பட்ட பின்னரும் நிர்வாக்கிகள் இற்றைப்படுத்தாததால் கட்டுரை இற்றைப்படுத்தப்படாத சந்தர்ப்பம் ஏற்படாது. இத்தேவைக்க்காக முன்னரே Module:Main page உருவாக்கப்பட்டதை நான் அறிவேன். ஆனால் அந்த Module இல் சில அறியப்படாத குறைபாடுகள் உள்ளன.

Module:Main page இன் சில குறைபாடுகள்

gyara sashe
  1. இந்த Module இன்றைய தினத்திலிருந்து ஒவ்வொரு நாளாகக் கழித்து எந்த நாளுக்குரிய முதற்பக்கக் கட்டுரை உள்ளதோ அதனை முதற்பக்கத்தில் இட்டுவிடும். இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் உதாரணத்திற்கு 7.9.2014 ஒரு ஞாயிற்றுக் கிழமை. அதற்குப் பதிலாக விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 9, 2014 என்று உருவக்கினாலும் முதற்பக்கத்தில் அதை எடுத்து இட்டுவிடும். இது Vandalism இற்கும் ஏதுவாகலாம்!

தீர்வு

gyara sashe

இவற்றைத் தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இவ்வார்ப்புருவானது Module:Main page ஐப் போல் ஒவ்வொரு நாளாகத் தேடாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாகத் தேடி உள்ள கட்டுரையை எடுத்து திங்கட்கிழமை முதற்பக்கத்தில் இடும். இவ்வார்ப்புரு தற்போதைய வாரத்தைத் தவிர்த்து 35 வாரங்கள் முன்சென்று உரியபக்கத்தை இடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் Lua பற்றி தேடியறிந்து கற்றுவருகின்றேன். விரைவில் முடிந்தால் Module:Main page இல் உள்ள வழுவைச் சரிசெய்யலாம்.

வார்ப்புரு:Mainpage v2 இல் இவ் வார்ப்புருவை {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை}} என இணைக்குமாறு நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்கின்றேன். இது மீடியாவிக்கியின் மாதங்களை உபயோகிக்கின்றது. தன்னிச்சையாக தோன்றாதவிடத்து {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை|செப்டம்பர் 7, 2014}} என மாற்றுவதன் மூலம் அத்திகதிக்குரிய விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 7, 2014 ஐ முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம்.

தற்போது மு.ப.கட்டுரை இற்றைப்படுத்தல் பொறுப்பில் நான் உள்ளதால் தவறுதலாக பிழையான உள்ளடக்கம் முதற்பக்கத்திற்குச் செல்லாமல் பார்த்துக்கொள்வேன். இதனைப் போல உ.தெ போன்ற பிற முதற்பக்க இற்றைப்படுத்தல்களுக்கும் இதைப் போன்ற வார்ப்புரு தேவையெனில் உருவாக்க முடியும்.

இதனைப் பற்றிய பிற பயனர்களின் கருத்தையும் எதிர்பார்க்கின்றேன்.--Shrikarsan (talk) 12:01, 8 Satumba 2014 (UTC)Reply

Koma shafin edita "Shrikarsan/sandbox3".